எப்படி திட்டமிடல்
வெற்றின் பாதை எப்போதும் எளிதல்ல என்பது நமக்கு தெரியும். வெற்றி அடைவதற்கு கடின உழைப்பு தேவை படும்கறதும் நமக்கு தெரியும், அப்போ நமக்கு எல்லாமே தெரிஞ்சும் ஏன் வெற்றிய அடையறது இல்ல?ஒரு சின்ன விசயத்த யோசிச்சி பாக்கலாம், வினோத் அவுங்க குடும்பத்தோட பழனிக்கு போகலாமுன்னு பிளான் பண்றான். யோசிச்ச உடனேயே பழனி போக முடிமா? இல்ல, இப்போ வினோத்தொட திட்டமிடுதல் பாருங்க,
ஒரு நல்லா நாள் மூடயு பண்ணும், உதரணத்துக்கு மே 20, 21 சனி, ஞாயிறு கிழமை குழந்தைகள்ளு பள்ளி விடுமுறை வீட்டுல மனையோட போசி, மே 20, 21 நாள் மூடய பண்ணறோம்.இப்போ, நம்ம வீட்டுல உள்ள பெரியுங்களுக்கு (அப்பா, அம்மா, அண்ணா) மே 20, 21 பழனி போரும், நீங்களும் வரீங்கள, உங்கள்ளோட பிளான் என்னனு கொப்போம்
அப்போறோம், நம்ம நண்பர்களுக்கு போன் போட்டு, பழனி போற பிளான் பத்தி மணி கண்ணக்க போசுவோம், பழனி போய் என்ன என்ன பாக்கலாம், கடைசி தடவை அவன் பழனி போனப்ப என்ன என்ன பிளான் பண்ணுனான், அவனோட அனுபவம் எப்படி இருந்தது.
நம்ம வேலை செய்ற இடத்துல இருந்து, பழனி போறதுக்கு வேண்டி லீவுக்கு அனுமதி வாங்குறது
பஸ் செல்லவு, பழனில தன்கர செலவு, சாப்பாட்டு செலவு அப்படி இப்படினு ஒரு சின்ன வர செலவு கனைக்கையே போட்டு பாத்துருவோம்
ஒரு சின்ன பழனி போறதுக்கே இவ்வளவு திட்டமிடல் இருந்த. வாழ்க்கைல ஒரு பெரிய லட்சியத்தை, இலக்கை நோக்கி பயணிக்கனுமும எவ்வளவு திட்டமிடல் வேணும்.
சின்ன சின்ன விசயத்துக்கு நல்ல திட்டமிடுற நாம, பெரிய விஷயங்களுக்கு நல்ல திட்டம் போடுறது இல்லை, அங்க தான் நம்ம பிரச்னையே இருக்கு.
பழனிக்கு போகறதுக்கு பிளான் பண்ற நாம, நல்ல வேலைய கண்டுபிடிக்கிறது, நல்ல வாழ்க்கைத்துணையை கண்டுபுடிக்கிறப்ப திட்டம் விடுறது இல்ல, என்ன நமக்கு சின்னதுல இருந்து யாரும் சொல்லித்தரது இல்ல, வாழ்க்கைல எது முக்கியம், எது முக்கியம் இல்லகாரத்தை தெரிஞ்சுக்கறது தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.
ரெண்டு விஷயங்களை செயல்படுத்தி பார்ப்போம்,
1. கொஞ்சம் ரிலாக்ஸ் ஒக்காந்து எது உங்களோட லட்சியம், எதை நோக்கி போயிட்டு இருக்கீங்கனு யோசிசு பாருங்க. உங்களோட லட்சியம் எவளவு முக்கியம்னு முடிவுபண்ணுக.
உங்களோட லட்சியத்தை அடைய என்ன என்ன திட்டம் இருக்குனு ஒரு போபேர்ல எழுதி பாருங்க, உங்களுக்கே தெரியும் உங்களுடைய தகுதி என்ன, உங்களை இன்னும் எப்படி தயார் படுத்தனும்.
2. சின்ன சின்ன விஷயங்களை உங்க குழந்தைகளை திட்டமிட சொல்லுங்க, எந்த ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி, அந்த வேலையோட முக்கித்துவம் என்னனு கண்டுபுடிக்க சொல்லுங்க.
இன்றய குழந்தைகள்தான் நாளைய சமுதாயம், அவுங்களுக்கு திட்டமிடல் பத்தி சொல்லி கொடுங்க, அவுங்களோட சேந்து சின்ன சின்ன விஷயங்களை திட்டமிடுங்க.
வாழ்க்கைல எது முக்கியம் எது முக்கியம் இல்லகாரத்தை சொல்லி சொல்லி வளத்துங்க.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |