தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.





நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏனென்றால் வெற்றிபெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை. மாறாக அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம். ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது. ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும். அதற்கு செய்ய வேண்டிய காரியம் என்ன???

1. நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடனும் விடாமுயற்சியும் நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் என்ற மன உறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.

2. பிரச்சனைகள் வரும்போது நான் இவ்வளவுதான். இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி நம்பினால் நீங்கள் புதியவனாக, புதியவளாக வாழ முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வி இருப்பவர்களை வெற்றியாளராகவும், சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும். தன்னம்பிக்கை ஒன்றே வெற்றி பெறும்.


| Leave a Comment |