தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

முயற்சி கூட்டல் பயிற்சி வெற்றி




நண்பர்களே! அன்பான வணக்கங்கள். கவிதையும் நகைச்சுவையும் பொன்மொழி கிடைக்குமா உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள். இவையெல்லாம் என்னுடையதல்ல எனக்கு தெரிந்து அந்த கால இலக்கியங்கள், திருவள்ளுவர், பாரதியார், விவேகானந்தர், இப்படிப் போகும் நண்பர்களே இவை என்னவென்றால்....
கடந்த  விடுமுறையில்  எனது பிள்ளைகளுடன், அவனது நண்பர்களும், நண்பிகளும் வந்திருந்தனர், நிறைய பேசினோம், விவாதித்தோம், விளையாடின முடிவில் அவர்கள் கையில் ஊற்று  என்னும் ஒரு புத்தகம் படித்து விட்டு. அசந்து விட்டேன் நண்பர்களே. இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிட முடியுமா பல கல்லூரி மாணவ மாணவிகள்.

நல்லவனாகவும் சந்தோஷப்படும் அடுத்த முறை நாங்கள் வரும்போது உங்கள் தளத்தை பார்ப்போம் என்று நண்பர்கள் இந்த பதிவை குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு அதனால் உடனே முடியவில்லை. என் தொழில் அப்படி வீட்டில் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்துள்ளேன். இரண்டு அல்லது மூன்று பகுதி வரும் என்று நினைக்கிறேன். இவையெல்லாம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள் என்று அந்த இதழ் முழுவதும் ஊற்று நீரை ஊற்றி எடுத்து

முதலில் கொஞ்சம் கவிதை

முடியும் வரை முயற்சி செய் என்றால் உங்களால் முடியும் வரை அல்ல. 
நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை.

 
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |