தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

சுயமரியாதை உங்களிடம் இருக்கிறதா?

சுயமதிப்பு

          சுயமதிப்பு என்பதுதான் நம்பிக்கையுடன் தொடர்புடையது. எனவே தன்னம்பிக்கையுடன் செயல்படும் என நினைக்கும் ஒருவர் தன்னுடைய சுய மதிப்பை வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒருவர் தன்னைப் பற்றி உருவாக்க மதிப்பீடு தான் இந்த சுயமதிப்பு யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் தங்களை அறிந்து கொள்ள வேண்டும்.


உருவம் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து அதன் பிம்பம் என்பதை அறிந்து கொள்ளாது . ஆனால் ஒரு குழந்தை தன் உருவத்தைக் கண்ணாடியில் கண்டு சிரிக்கும். மகிழ்ச்சி அடையும். தன்னையறிதல் என்பது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிறது. ஆகவே நாம் யாராக இருக்கலாம் என்ற மாதிரி சிந்திக்கலாம் என்பதையே சுயமதிப்பு என்று கூறுகிறோம். அதில் ஒருவரது சுய மேம்பாடும் சுயமரியாதையும் தன்னை நேசிப்பதும் அடங்கும். இந்த சுய மதிப்பு என்பது நாம் பிறக்கும்போது பிறப்பதில்லை. குழந்தை பிறந்த பின்னர் தன்னையும் தன்னுடைய மதிப்பை அறிவதும் தொடங்குகிறது. நம்மைப்பற்றி நாம் எவ்வாறு வணங்குகிறோம் என்பதே சுயமதிப்பை நம்மைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்து.


நமது எல்லா விஷயங்களிலும் செல்வாக்கு செலுத்துவது ஒரு அலுவலகத்தில் அல்லது பிறிதோரிடத்தில் பணிபுரியும் போது நமது நடவடிக்கைகளின் மீது சுயமதிப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அதை நாம் பிறருடன் கொண்டுள்ள உறவுகளிலும் செயல்படும் அது நாம் பெற்றோராக மாறும் போது நமது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது நாம் செய்யும் செயல்களில் வெற்றி அல்லது தோல்வி என நினைப்பதில் முக்கிய சவாலாக விளங்குவது இந்த சுயமதிப்பு உயர்ந்த அளவில் சுயமதிப்பு இருக்குமானால் அது அர்த்தமுள்ள வாழ்க்கை.


திருப்திகரமான மனநிலைக்கு மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது என்ற உயர் சுயமதிப்பு ஏற்பட வேண்டுமானால் மதிப்பு மிக்கவர்களாக உங்களை கருத வேண்டும் இப்படிச் உயிர் சுயமதிப்பு கொண்டவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்திருப்பார்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள் மக்களுடன் நல்லுறவைப் பேணி வளர்ப்பது கருணை உள்ளம் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள் வாய்ப்புகள் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனும் அவளிடம் அதிகரிக்கும்.


ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா என்பது பழமொழி நம்மைப்பற்றி நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கு ஏற்ப நடவடிக்கைகளும் அமையும் சுய மதிப்பு ஐந்து வயதில் இருந்து ஆரம்பமாகி விடுகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர் சுயமதிப்பீடு ஏற்படலாம் என எச்சரிப்பது பாதுகாப்பில்லாத மனதில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் தன்னம்பிக்கை குறைந்த மதிப்பெண் அலுவலரிடம் திடமான நம்பிக்கை வளர்க்க உதவுகிறது.


பொறுப்புணர்வை மேற்கொண்டிருப்பது தோற்றுவிக்கிறது நம்பிக்கையூட்டும் போக்குகளை உருவாகி வளர்கிறது கடவுளின் தேவையை உணர்கிறது பிறர் மீது அக்கறை காட்டுவது தன்னை தானே தூக்கி வைத்துக் கொள்ளவும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகள் நெருக்கடிகளின் போது என்ற சுய மதிப்பானது உதவி கமிஷனர் அவற்றில் இருந்து அவளை மீட்க பயன்படுவது மதிப்பானது தெளிவான முடிவு எடுக்க உதவுகிறது.


ஒருவர் தன்னை எவ்வாறு மதிப்பிடுகிறார் அவர் தனது உணர்ச்சிகளை 6 விருப்பங்கள் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார் மேலும் அவரிடம் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை காணப்படுகிறது என்பவற்றுடன் என்ற சுயமதிப்பு தொடர்பு கொண்டுள்ளது குருடனும் சுயமதிப்பும் மிகவும் தாழ்வாக இருந்தால் அவருடைய தன்னம்பிக்கையும் அதற்கேற்பவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதை காணமுடியும்.


சுயமதிப்புடன் செயல்படும் விதம் எவ்வாறு நம்மை யார் என்று அடையாளம் காண்பதில் நமது குடும்பம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை சுயமதிப்பு நமது குடும்பத்தில் இருந்து ஆரம்பித்து விட்டார்கள் அதனால் குடும்பத்தில் நமது நமக்கு எத்தகைய இடமும் தரப்படுகிறது என்பது உற்றார் உறவினர்கள் மீது எத்தகைய மதிப்பு வைத்துள்ளனர் என்பது மிகவும் முக்கியமானது பெற்றோர் மட்டுமன்றி சுயமதிப்பு உருவாக்கும் காரணமாயுள்ளன.

பொதுவாக இந்த மாதிரியான மதிப்பீட்டு குழந்தைகளுடன் பெற்றோர் ஆசிரியர் கிடைக்கும் போது குழந்தைகள் தங்கள் தகுதியற்றவர்கள் என்ற உணர்வுடன் வளர்கிறார்களா அதனால் அவர்களது சுய பிம்பம் மிகவும் பரிதாபமாக இருக்கும் குழந்தைகளை சாதிக்கும் திறன் படைத்த எதையும் சரியாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் சுயமதிப்பும் உடையவர்களாக அவர்கள் உள்ளத்தில் கதைக்கும் போது அவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.
தன் குழந்தை ஏதேனும் கருத்து தெரிவிக்க வாய் திறப்பதற்கு முன் உனக்கு ஒன்னும் தெரியாது நீ ஒரு சரியான முட்டாள் என்று பேசுகின்ற பெற்றோரும் உண்டு இப்படி அடிக்கடி கேட்டு கேட்டு தான் அப்படித்தான் என்றால் மனம் குழந்தைக்கு வந்துவிடும் தன்னைப்பற்றிய தன்மதிப்பீடு தாழ்ந்துவிடும் வீட்டில் இப்படி என்றால் பள்ளி பருவத்தில் மாணவர்கள் மனநிலை பாதிக்கின்ற அளவிற்கு ஆசிரியர் போக்கும் காணப்படுகின்றது.

சுயமதிப்பு குறைந்தவர்களிடம் காணப்படும் சில அறிகுறிகள்


சுயமதிப்பு குறைந்தவர்களின் அரட்டை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அவர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கும் எதிலும் குற்றம் அவர்களிடமிருக்கும் பிறரிடம் நடந்து கொள்வார்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையில் பேசி அவர்கள் தங்களை மையப்படுத்தியே பேசுவார்கள் செயல்படுவார்கள் குறுகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள் 


சுயமதிப்பை வளர்க்கும் வழிமுறைகள்.


பிறர் உங்களை மதிக்கும் போது மனம் உற்சாகமாக நதியில் நீந்தும் ஆனால் உங்களை நீங்களே மதிக்காமல் போன பிறகு எப்படி உங்களை மதிப்பார்கள் .
உதவிசெய்ய பாராட்டும் பண்பு
சாதனை நோக்கம் கொள்
இருப்பு நிலையை உயர்த்து 
சுடர்மிகு அறிவுடன் இருந்து கொள்கைப் பிடிப்பு 
துணிச்சலான செயல்பாடு 
தோற்றத்தில் கவனம் தேவை 
சரியான உங்கள் உணர்வை வெளிப்படுத்துங்கள் 


இவை யாவும் இருந்தால் உங்களுடைய சுய மதிப்பு மேலும் மேலும் பெருகும் வளமுடன் வாழ முடியும்.


| Leave a Comment |