தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

நான் ஒரு நல்ல தீப்பொறி .




சிறுவயதிலிருந்தே கதைகளைப் போலவே தன்னம்பிக்கை கட்டுரைகள் புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது. பெரிய சாதனையாளர்கள் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு விரும்பி படிப்பேன். எல்லோரையும் விட அதிகமாய் சிறப்பாய் சாதிக்க, மனிதர்கள் எப்படி அதை செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருந்தது. படுக்கையில் தனிப்பட்ட சிறப்பு தன்மைகள் அவர்களிடம் இருந்ததையும் அவர்கள் சாதிக்க வைத்த ரகசியம் என்பதையும் உணர முடிந்தது. 

அதை நான் படித்து ஊக்கம் அடைந்தது போலவே மற்றவர்களும் அடைய வேண்டும். நான் பெற்ற நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற ஆவலில் வெளிப்பாடுதான் தன்னம்பிக்கை கட்டுரைகள்.

 நிறைய பேர் ஒரு நல்ல வழி கிடைத்தால் கண்டிப்பாக மாறுவாள் ஒரு நல்ல தீர்ப்பு வந்தால் போதும் பற்றிக்கொண்டு சுவாலையாக மாறாவிட்டால் முடியும் அப்படிப்பட்ட தகுந்த நபர்களை ஒரு சிலருக்காவது என் எழுத்துக்கள் பற்ற வைக்க முடிந்தால் அதுவே பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன்.

 ஏனென்றால் நானே அப்படிப்பட்ட எழுத்துக்களைப் படித்து உருவானவன். நான் கேட்டதை திரும்பி தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே நல்ல விஷயங்களை எழுத விரும்புகிறேன்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |