நம்மால் எதையும் சாதிக்க முடியும்
நாம் மேற்கொண்டுள்ள இலக்குகளை செயல்படுத்த முயற்சிகளின் மீது மேற்கொள்ளும் நம்பிக்கை தான் தன்னம்பிக்கைஎன்கிறோம். குழந்தை பருவத்திலிருந்து தன்னம்பிக்கையை வளர்த்து வர வேண்டும். எதையும் நேர்மறை சிந்தனையுடனும் , முழுமனதுடனும் முயற்சி செய்தல் வெற்றி நிச்சயம். உற்சாகமான பாராட்டுகள் ஒருவருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். அந்த நம்பிக்கை வெற்றி வாகை சூட வழிவகுக்கும்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |